டொட்ட டொய்ங்
- Posted: 3:02 AM
- |
- Author: Narendrakumar
- |
- Filed under: நடப்பு
சனிக்கிழமை காலை , நண்பர்கள் சிவச்சந்திரனும் மாலதியும் என் அலுவலகம் வந்திருந்தார்கள்.
சிறிது நேரம் பேசிவிட்டு மதியம் எங்காவது நல்ல ஓட்டலில் சாப்பிடபோலாம் என முடிவுஆகியது.
வழக்கமாக நான் தான் ஓட்டல பில் பெ செய்வேன். அன்று அதிசயமாக மாலதி தருவதாக சொல்ல;
நாங்கள் மூவரும் சங்கீதாவிற்கு(ஓட்டல்) சென்றோம். டிவியில் சன் மியூசிக் பார்த்து கொண்டே சாபிட்டோம்.
சாப்பிட்டுவிட்டு பில்லை பெ செய்ய மாலதி தன டெபிட் கார்டை மேஜையில் வைத்தால்.
கார்டை எடுத்த ஹோட்டல் சூப்பர்விசர் அதனை பார்த்துவிட்டு "இது மாஸ்ட்ரோ கார்ட், இது இங்கு செல்லாது என்றார்"
மரியாதையாக முழித்த (அதாங்க திருதிருன்னு) மாலதி என்னுடைய உதவியை எதிர்பார்க்க!
அப்போது நான் என் பணத்தை கொடுக்க!
பின் சன் மியூசிக் சேனலில் அஜித்தின் அசல் "டொட்ட டொய்ங்" ஒலித்தது.
------
ஞாயிற்றுக்கிழமை மாலை, சிவச்சந்திரனும் நானும் மற்றும் என் நண்பர்கள் சிலரும் சேர்ந்து புதிதாய் திறக்கப்பட்ட
ExpressAvenue ஷாப்பிங் மால் சென்றோம்.
புதிதாய் திறக்கப்பட்டதால் நிறைய கடைகள் வராமல் போக; நாங்கள் அனைவரும் புறப்பட்டு ஸ்பென்சர்ஸ் சென்றோம்.
சிறிது நேரம் அங்கும் இங்கும் சுற்றிவிட்டு landmarkஇனுள் சென்றோம்.
அங்குள்ள பொருட்களையும் பிகர்களையும் நான் பார்த்துகொண்டிருக்கும் போது!
"டொட்ட டொய்ங்" என ஒலி கேட்க, நான் திரும்பி பார்த்தேன்.
அங்கு சிவசந்திரன் மிகவும் மரியாதையாக முழித்துகொண்டிருந்தான்.
காரணம்: அங்கு அடிக்குவைத்திருந்த wine glassஇல் ஒன்றை தட்டிவிட்டதுதான்.
அங்கும் நானே என் பணத்தை கொடுக்க முன்பே ஒலித்து முடிந்திருந்தது "டொட்ட டொய்ங்"
Search-
என்பின்னால் தமிழ்நாடு இல்ல, இவர்கள் தான்
பிரிச்சு மேஞ்சுடுவோம்-Categories-
என்னை பற்றி- About Me-
- Narendrakumar
- தமிழென்றால் நான் ஒரு தமிழன்டா எனக்கு பலம் என் இரசிகன்டா கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா என் வெற்றிக்கு காரணம் ஆண்டவன்டா படைபலம் விட்டவன்டா தலைகனம் விட்டவன்டா தப்புதண்டா எப்பவுமே பண்ணாதவன்டா கூட்டம் கூட்டம் கூட்டம் இது தமிழுக்கு வருகிற கூட்டம்
Lemon Twist Blogger Template is an extremely beautiful blogger template created by JackBook.Com based on Lemon Twist Wordpress themes by farfromfearless.com. You can edit this words into your own.






V J said:
அஜித்தும் இப்படித்தான் தல...... தான் treat (படம்) தராத சொல்லி producer-ர மொக்க போட்டுறுவாப்பல...... நாளைக்கு மறக்காம barbeque nation வந்துருங்க.... என்னோட treat.. purse மறந்துறதிக... :)))))))))