a

நெருடல்

இன்று குறும்படம் தேடி பார்த்துக்கொண்டிருந்த பொழுது கீழ்காணும் குறும்படத்தை நிலாரசிகன் மூலமாக கிடைக்கபெற்றேன்.




அதை பார்த்தபொழுது ஏனோ தெரியவில்லை (ஏன் என தெரியும்) சற்று நெருடலாக இருந்தது.

நானும் என் நண்பர்களும் இதுபோல் எத்தனையோமுறை KFC, Ponnusamy, Anjapar என்று ஊரில் உள்ள பல உணவுவிடுதிகளில் தின்று தீர்த்திருக்கிறோம் (உண்மையாக !!! மிச்சம் வைக்காமல்) உணவையும், பணத்தையும்.

பின் இதை பார்த்து நெருடாவிட்டால் எப்படி.

இனிமேல் இதுபோன்ற செயல்களை நான் குறைத்து கொள்வதாய் உத்தேசம்.

0 people have left comments

Commentors on this Post-