a

ஹைகூ

இது நான் ரசித்த கவிதை, நான் படைத்ததில்லை.


திருப்பதியில் திருடன்
மொட்டையானது…..
உண்டியல்.!



ஆடை உருவியும்
அம்மண மாகவில்லை
பால்..!



விஷம்தீண்டாமலே
நுரை தள்ளியது….
அலைகளுக்கு.!


ஆனால் இக்கவிதையில் உள்ளடக்கம் பெரிதாக இல்லை.

இது ஹைகூவின் புரவடிவத்தை மட்டுமே பெற்றுள்ளது.

0 people have left comments

Commentors on this Post-