a

ஹைகூ



எண்ணைக் குழாய்கள் மண்ணைப் புணர்ந்ததில்
கிழிந்ததென்னவோ
ஓசோன் திரைதான்







பத்து காகிதப் பந்துகளுக்குப்பின்
‘மரங்களைக் கொல்லாதீர்‘
என்று துவங்கியது கவிதை

0 people have left comments

Commentors on this Post-