a

கூகிள் ஆண்டவர்

  • Posted: 3:01 AM
  • |
  • Author: Narendrakumar

இணையத்தில் இருக்கும் எங்கள் பரம பிதாவே
நான் தேடுவதெல்லாம் கொடுக்கும் ஆண்டவரே
"இணையம் உள்ளதா?" என்பதை கூட உன்னை கேட்டுதான் தெரிந்துகொள்கிறேன்

நீ வரவில்லை என்றால் இணையம் இல்லை எனக்கு

0 people have left comments

Commentors on this Post-