a

நக்கல்

வழக்கம் போல் பேருந்து வரும் வரை கடலை கொறித்துக்கொண்டு இருக்கலாம் என்று எண்ணி நான் ஏறும் மத்யகைலாஷ் பெருந்துநிறுதத்தில் இருந்த கடலை வண்டியில் 5 ரூபாய் பொட்டலம் வாங்கினேன். எப்போதும் போல் அவரும் அந்த சின்ன குடுவையில் கடலையை அள்ளி பொட்டலத்தில் போட்டு கொடுத்தார். இன்று என் வாய் சும்மா இல்லாமல் அவரிடம் பொட்டலத்தை காண்பித்து "இது அஞ்சு ரூபாயா?" என்றது அதற்க்கு அவர் நான் கொடுத்த 5 ரூபாய் காயினை காண்பித்து "இதுதான் அஞ்சு ரூபாய்" என்று சொன்னார்.




ஏன் பாஸ் எனக்கு மட்டும் இப்படி நடக்குது?

0 people have left comments

Commentors on this Post-