a

கடுபெத்றாங்க மை லார்ட்

நேற்று இரவு ஒரு விண்ணப்பம் பூர்த்தி செய்து கொண்டிருந்தேன். அதில் "In case of emergency "  என்னும் பாரத்தில் அவசர நேரத்தில் அழைக்க வேண்டிய தொலைபேசி எண்களை கேட்டு இருந்தார்கள்.

சென்னையில் வாழ்வதால், வாட-போடா என்று பழகும் அளவில் உள்ள சென்னை நண்பர்கள் சிலரின் எண்களை தர எண்ணி...

சரி அவசர நேரத்தில் எவ்வாறு செயல்படுவார்கள் என பரிசோதிக்க எண்ணி, நள்ளிரவுவரை காத்திருந்து குறிப்பிட்ட சில எண்களை அழைத்தேன் !!!

ஒரு நாதாரியும் மொபைல எடுக்கல.

அட அது கூட பரவால ஒரு சில பக்கிங்க கரெக்டா மொபைல அட்டென்ட் பண்ணாமல், பின்பு என் மொபைலுக்கு missed call கொடுத்தார்கள் !!!

கடுபெத்றாங்க மை லார்ட்

0 people have left comments

Commentors on this Post-